உடல் எடையை குறைக்கும் வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள்

66பார்த்தது
உடல் எடையை குறைக்கும் வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள்
உடல் எடை குறைப்பதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் அதன் கசப்பு சுவையால் அதை பலரும் சாப்பிடுவதில்லை. வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கலாம். கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு டீ போல அருந்தலாம். முளைகட்டிய வெந்தயத்தை சாலட் போல மாதுளை முத்துக்களை கலந்து உண்ணலாம். வெந்தயத்தை தூளாக்கி சூப்புகள், ஸ்மூத்தீஸ் போன்றவற்றிலும் பொறியல்களிலும் தூவி சாப்பிடலாம். இதெல்லாம் கஷ்டமாக நினைப்பவர்கள் தினமும் ஒரு கைப்பிடி வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீரை ஊற்றி மாத்திரை போல் விழுங்கலாம்.

தொடர்புடைய செய்தி