பிரதமர் மோடி தமிழகம் வருகை: ஆதரவும், எதிர்ப்பும்

65பார்த்தது
பிரதமர் மோடி தமிழகம் வருகை: ஆதரவும், எதிர்ப்பும்
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடியவுள்ள நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று (மே 30) முதல் 3 நாள்களுக்குத் தொடர்ச்சியாக, 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்யவிருக்கிறார். பிரதமர் மோடி எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டும் கலந்து இருக்கும். அது சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்காக பிரதிபலிக்கும். அந்த வகையில் #ModiAgain மற்றும் #GoBackModi ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகள் டிரண்டிங்கில் உள்ளன.

தொடர்புடைய செய்தி