தனுஷ்க்கு நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின்

951பார்த்தது
தனுஷ்க்கு நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின்
நாளை உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் தனுஷ் "உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இடைவேளை காட்சிக்கு தியேட்டர் அதிர போகின்றது" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் "எல்லாவற்றிற்கும் நன்றி தனுஷ். உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி