தென்காசி அமைப்பாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

62பார்த்தது
தென்காசி அமைப்பாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
தென்காசி வடக்கு மற்றும் தெற்கில் இளைஞரணி சார்பில் நடைபெற்று வரும் பணிகள், புதிதாக தொடங்கப்படவுள்ள முன்னெடுப்புகள் குறித்து அம்மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து, ‘இல்லந்தோறும் இளைஞரணி’ மூலம் சேர்க்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் விவரங்களை கேட்டறிந்தார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டியை சிறப்பாக நடத்திட ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி