"விடாமுயற்சி" படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், "விடாமுயற்சி" டிரெய்லரின் பி.டி.எஸ். வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கியுள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.