டங்ஸ்டன் விவகாரம்: “பாமக தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது”

72பார்த்தது
டங்ஸ்டன் விவகாரம்: “பாமக தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது”
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பாமகதான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பாமக முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நான் அம்பலப் படுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி