26 ஆண்டுகளை நிறைவு செய்த ’துள்ளாத மனமும் துள்ளும்’

51பார்த்தது
26 ஆண்டுகளை நிறைவு செய்த ’துள்ளாத மனமும் துள்ளும்’
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற "துள்ளாத மனமும் துள்ளும்" திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஜன. 29) 26வது ஆண்டு நிறைவடைகிறது. இப்படத்தை வடிவேலுவை வைத்து எடுக்கலாம் என முடிவெடுத்து கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறிய இயக்குநர் எழிலுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. அந்த சமயத்தில் விஜய்யின் கால்ஷீட் ஆர்.பி சௌத்ரியிடம் இருந்ததால் இப்படத்திற்குள் அவர் வந்தார்.

தொடர்புடைய செய்தி