போலி iPhone-கள் விற்பனை செய்ய முயற்சி.. ஜாக்கிரதை

63பார்த்தது
போலி iPhone-கள் விற்பனை செய்ய முயற்சி.. ஜாக்கிரதை
iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் செப்.9ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. iPhone 16 Pro மாடல்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அந்த ஆர்டர்களுக்கான டெலிவரி செப்.20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், iPhone மொபைல்களுக்கான போலி முத்திரைகள் காட்டப்படுகின்றன. ஏற்கனவே பிரிக்கப்பட்ட போன்களில் இந்த போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்ய மோசடி கும்பல் தயாராகி வருவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி