இரவில் நிம்மதியாக தூங்க இதை டிரை பண்ணுங்க..

66பார்த்தது
இரவில் நிம்மதியாக தூங்க இதை டிரை பண்ணுங்க..
மெக்னீசியம் அதிகம் உள்ள கீரை மற்றும் பாதாம் பருப்புகளை தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக உறங்கும் வரும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல், துளசி இலைகள் மன அழுத்தத்தை போக்க பயனுள்ளதாக இருகப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். இரவில் படுக்கும் முன் உலர் பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம், தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யலாம். குறிப்பாக முந்திரி, வால்நட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். செர்ரி மற்றும் ஓட்ஸை தொடர்ந்து உட்கொள்வது இரவில் நிம்மதியாக தூங்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி