விளம்பரத்தை விரும்பாத பிரதமர் மோடி

81பார்த்தது
விளம்பரத்தை விரும்பாத பிரதமர் மோடி
தன்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க ரம்ஜான் காலத்தில் காசா மீது குண்டு வீசுவதை இஸ்ரேல் தவிர்த்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ரம்ஜான் காலத்தில் காசா மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என சிறப்பு தூதர் மூலம் இஸ்ரேலிய அரசை கேட்டுக் கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதை நான் விளம்பரத்திற்காக வெளியில் சொல்லவில்லை என பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போரில் தற்போது வரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி