போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கப்படாது.. அமைச்சர்

55பார்த்தது
போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கப்படாது.. அமைச்சர்
போக்குவரத்துத் துறை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். ஏனெனில் 7200 புதிய அரசு பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 685 பேர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் பணியாற்றத் தொடங்கி விட்டனர். மேலும் மற்ற போக்குவரத்து பணிமனைகளுக்கும் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி