இந்திய அணிக்கு பேரிடி.. விராட் கோலி காயம்

77பார்த்தது
இந்திய அணிக்கு பேரிடி.. விராட் கோலி காயம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை (மார்ச்.09) நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி காயமடைந்துள்ளார். பயிற்சியின் போது வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொண்ட விராட் கோலிக்கு முட்டியில் பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வலியால் துடித்த கோலிக்கு, பிசியோ கட்டு போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கோலி இறுதிப்போட்டியில் விளையாடுவார் என பயிற்சிக்குழு தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி