ஒரு கிளிக் செய்ததால் மொத்த பணமும் போச்சு (Video)

76பார்த்தது
சென்னை அருகே உள்ள சோமங்கலத்தில் உள்ள பாபு என்ற நபர் தனக்கு வந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்ததால் ரூ.49,000 பணத்தை இழந்துள்ளார். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலம் ரிவார்ட் கிடைத்துள்ளதாக மெசேஜ் வந்ததையடுத்து மோசடியில் சிக்கினார். இது போன்ற புகார்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளதாக கூறிய எஸ்பிஐ அதிகாரிகள் பாபுவின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி