லாரியை தலையால் முட்டிய போதை ஆசாமி (வீடியோ)

582பார்த்தது
தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர் இன்று (மே 17), கர்நாடக மாநில எல்லைக்குள் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் அங்கும் இங்கும் நடமாடினார். பின்னர் சாலையில் வந்த மிகப்பெரிய சரக்கு லாரியை தலையை வைத்து முட்டு கொடுத்து நிறுத்தி வழிவிடாமல் நிற்கும் காட்சிகளை அந்தப் பகுதியில் சென்ற சிலர் வீடியோவாக பதிவிட்டு உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி