சொகுசு வில்லாவாக மாற்றப்பட்ட விமானம் - (வைரல் வீடியோ)

64பார்த்தது
பழைய போயிங் 737 விமானம் தனியார் சொகுசு வில்லாவாக மாற்றப்பட்டது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்தோனேசியாவின் பாலி தீவில் கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் இந்த ஜெட் வில்லாவை பப்பில் ஹோட்டல் சங்கிலியின் உரிமையாளரான பெலிக்ஸ் டெமின் கட்டினார். சமீபத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது இரண்டு படுக்கையறைகள், நீச்சல் குளம், சொகுசு ஹோட்டல், பார், கண்ணாடி போர்ட்டல் கொண்ட அறை என உள்ளது.

தொடர்புடைய செய்தி