உயர் ரத்த அழுத்தம்: மாரடைப்பால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

58பார்த்தது
உயர் ரத்த அழுத்தம்: மாரடைப்பால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், ஆறு வகையான இறப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் உயர் ரத்த அழுத்தம் இறப்புக்கு முதல் காரணம், இரண்டாவது காரணம் சுவாச நோய்த் தொற்று, மூன்றாவது வயிற்றுப்போக்கு, நான்காவது எய்ட்ஸ், ஐந்தாவது TB மற்றும் காசநோய், ஆறாவது மலேரியா என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி