அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய பந்துவீச்சாளர்கள்

65பார்த்தது
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய பந்துவீச்சாளர்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து விவரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி 401 போட்டிகளில் 953 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார். 2வது இடத்தில் 281 போட்டிகளில் 744 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 3வது இடத்தில் ஹர்பஜன் சிங் - 707 விக்கெட்டுகள், 4வது இடத்தில் கபில் தேவ் - 687 விக்கெட்டுகள், 5வது இடத்தில் ஜாகிர் கான் – 597 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி