ரூ.80,000 சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலை

85பார்த்தது
ரூ.80,000 சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலை
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Deputy Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 2
* கல்வி தகுதி: B.E. / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 36 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.60,000/- முதல் ரூ.80,000/-வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 01.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://bel-india.in/wp-content/uploads/2024/09/1.-Web-Advt-Dy-Manager-CMRL-Rectt-Sept-2024.pdf

தொடர்புடைய செய்தி