ஐபிஎல்: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச நுழைவு

76பார்த்தது
ஐபிஎல்: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச நுழைவு
ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை ESA தினமாக கொண்டாடும். இதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 2010 முதல் ஒவ்வொரு சீசனிலும், மும்பையில் ஒரு போட்டி ESA (அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு) தினமாக கொண்டாடப்படுகிறது.