இன்றைய தங்கம் விலை நிலவரம்

62பார்த்தது
இன்றைய தங்கம் விலை நிலவரம்
செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று தங்கம் விலை மாற்றமின்றி விறப்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை மாற்றமில்லாமல் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை மாற்றமில்லாமல் ரூ.6,680-க்கு விற்பனையாகிறது. அதேபோல, 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.57,080 ஆகவும் கிராம் ரூ. 7,135 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி