பைக்கில் சென்றவர்களை இடித்து தூக்கிய கார் (வீடியோ)

81பார்த்தது
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் உள்ள நிர்னா கிராஸ் என்ற இடத்தில் கடந்த 8ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மும்பை - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற இருவர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. மோதியதால் காரணமாக பைக்கில் சென்ற 2 பேர் காற்றில் 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி