இன்றைய பஞ்சாங்கம் (17-02-2024)

67பார்த்தது
இன்றைய பஞ்சாங்கம் (17-02-2024)
பிப்ரவரி 17/2024, மாசி 5ஆம் தேதி, சனிக்கிழமை, சோபகிருது வருடம், திதி - நவமி திதி மதியம் 01.52 PM அதன் பின்பு தசமி திதி.

நட்சத்திரம் - கார்த்திகை நட்சத்திரம் மதியம் 02.02 PM அதன் பின்பு ரோகிணி நட்சத்திரம்.
யோகம் - அமிர்த் யோகம், சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர், லக்னம் - கும்ப லக்னம்.

ராகு காலம்: காலை 09:00 AM முதல் 10:30 PM வரை

குளிகை: காலை 06:00 AM முதல் 07:30 AM வரை

எமகண்டம்: மதியம் 01:30 PM முதல் 03:00 PM வரை

நல்ல நேரம்: 07.30 AM முதல் 08.30 AM வரை, 4.30 PM முதல் 5.30 PM வரை

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி