இன்று (அக்.1) உலக காபி தினம்

83பார்த்தது
இன்று (அக்.1) உலக காபி தினம்
காபி பிரியர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி ‘உலக காபி தினம்’ கொண்டாடப்படுகிறது. காபி அதன் வளமான வாசனை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் திறனுக்காக விரும்பப்படுகிறது. இந்த நாள், காபி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. காபி தினம் உருவான வரலாறு குறித்து தெளிவாக தெரியவில்லை. சில நாடுகள் வெவ்வேறு தினங்களில் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.

தொடர்புடைய செய்தி