இன்று (ஜூன் 14) உலக குருதிக் கொடையாளர் நாள்..!

77பார்த்தது
இன்று (ஜூன் 14) உலக குருதிக் கொடையாளர் நாள்..!
உலக குருதிக் கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கமே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், அவர்களின் இரத்த வகையை அறிந்து கொள்வதோடு, உயிர் காக்க உதவும் ரத்தத்தை பிறருக்கு தானம் செய்ய வேண்டும் என்பது தான். குருதிக்கொடை அளிக்கும் ஒவ்வொருவரும் கதாநாயகன் தான் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அவர்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஜூன் 14ம் முதல் இந்த தினத்தை ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனம் கொண்டாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி