இன்று முதல் யூரோ கோப்பை கால்பந்து

81பார்த்தது
இன்று முதல் யூரோ கோப்பை கால்பந்து
கால்பந்து உலகையே மிரள வைக்கும் போருக்கான நேரம் இது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பை போட்டி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, குரூப்-ஏ பிரிவில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. 24 சிறந்த அணிகள் ஐரோப்பிய கண்டத்தின் சாம்பியனாவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை 10 நகரங்களில் மொத்தம் 51 போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புடைய செய்தி