இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள்.!

78பார்த்தது
இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள்.!
நவம்பர் 1, 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இந்த நாளையே பிற மாநிலங்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஜூலை 18ஐ மாநில நாளாக கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம் ஜூலை 18, 1967ம் ஆண்டு அன்றை முதல்வர் பேரறிஞர் அண்ணா, மெட்ராஸ் மாகாணத்தை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்ட சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நாளைத் தான் ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடி வருகிறோம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி