உலக அல்சைமர் தினம் இன்று..!

70பார்த்தது
உலக அல்சைமர் தினம் இன்று..!
அல்சைமர் ஒரு மூளைக் கோளாறு ஆகும். இது வயதாக வயதாக மெல்ல மெல்ல மனிதனின் நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் அழிக்கிறது அல்சைமர்ஸ் டிசீஸ் இன்டர்நேஷனல் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று உலக அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தன்று, உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்கள் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றன.

தொடர்புடைய செய்தி