இந்த டைமில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா !

561பார்த்தது
இந்த டைமில்  தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு  நன்மையா !
காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெருகிறது. குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது ரத்த அழுத்தம் குறைய உதவும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமான சக்தியை அதிகரிக்கும். தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க இயலும்.நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் 90 சதவீத நோய்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி