ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று

84பார்த்தது
ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமை சங்கிலிகளை உடைத்தெறிந்து அவர்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த யுகப் புரட்சி நாயகன் ஆபிரகாம் லிங்கன் என்ற மகத்தான மனிதர் பிறந்த தினம் இன்று. செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்து அமெரிக்காவின் 17 ஆவது அதிபராக பதவியேற்று தேசத்தை வழி நடத்திய ஆபிரகாம் லிங்கன், மேகத்தின் பின்னால் இருந்தாலும், சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறியதற்கு உதாரணமாக அவரே திகழ்கிறார்.

தொடர்புடைய செய்தி