இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

81பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச., 02) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில இடங்களில் பணிகள் முடியும் வரையும் மின்நிறுத்தம் செய்யப்படும். திருப்பூர், பெரம்பலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் முன், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் மின்சாதன பொருட்களை பயன்படுத்திக் கொள்ளவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி