TN: ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சரமாரி கத்திக்குத்து (Video)

56பார்த்தது
மயிலாடுதுறை: ஓய்வு பெற்ற ஆசிரியையை பட்டதாரி இளைஞர் 15 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா என்பவரை கத்தியால் குத்திய பிரேம் என்ற இளைஞர் தடுக்க வந்த அவர் கணவரையும் குத்தியுள்ளார். முன்விரோதம் காரணமாக பிரேம் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி