TN: 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்

71பார்த்தது
TN: 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்
இடி-மின்னலுடன் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மாவட்டங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை & புதுச்சேரி.
மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, & காரைக்கால்

தொடர்புடைய செய்தி