TN: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 6 சிறுவர்கள்

76பார்த்தது
TN: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 6 சிறுவர்கள்
மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடைக்கு சென்ற அவர் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தார். பெற்றோர் அவரிடம் விசாரித்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். இது குறித்த புகாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவருடன் படிக்கும் 3 மாணவர்கள் உள்பட 6 சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி