திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மங்கநல்லூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெயர்ப்பலகை மற்றும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி கிளை செயலாளர் தேவேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் சுமன் மற்றும் தலைவர் வினோத் பொருளாளர் தாஸ் மகளீர் அணி புனிதா, வினோதினி, மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.