தமிழ்ச்சங்க தலைவருக்கு திருப்பாவை புத்தகம்

58பார்த்தது
தமிழ்ச்சங்க தலைவருக்கு திருப்பாவை புத்தகம்
புதுவை தமிழ் சங்கத் தலைவரும், தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரியின் நிறுவனமான கலைமாமணி முனைவர். முத்து அவர்களுக்கு, வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் முதல்வர் பா. சீனிவாசன் மார்கழி திருப்பாவை புத்தகத்தை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது கல்லூரி இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி