பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜை

81பார்த்தது
பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரகுமாயி தாயார், சமேத அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க சுவாமி கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமை முன்னிட்டு நேற்று பாண்டுரங்கன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி