நீர் உற்பத்தி நிலையம் திறப்பு விழா

69பார்த்தது
நீர் உற்பத்தி நிலையம் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் புதியதாக துவங்கியுள்ள நீர் உற்பத்தி நிலையத்தை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான் MS. தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் துவக்கி வைத்தனர்.

உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M. துரை முன்னாள், சட்டமன்ற உறுப்பினர் கோ. எதிரொலிமணியன் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி