காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சிலை முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி வரவு, செலவு கணக்குகளை முடக்கிய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜி. குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி