திருவண்ணாமலை வட வீதி சுப்பிரமணியர் ஆலயத்தில் சஷ்டி விழா

73பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு வட வீதி ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் இன்று ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவில் முன்பாக விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி