திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பெரிய கவரப்பேரு பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் அருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரும் செய்யாறு நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி அருவருக்க வகையில் நடந்து கொண்டதால் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.