காஞ்சியில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

55பார்த்தது
காஞ்சியில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பகுதியில் முதல்வர் மருந்தகத்தை பெ. சு. தி சரவணன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் , உள்ளிட்ட மாவட்ட , ஒன்றிய , நகர , கிளைக் கழக நிர்வாகிகளும் , அரசு அதிகாரிகளும் , கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் , பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி