புதிய எஜமானர்களுக்காக அதிமுக வெளிநடப்பு: சேகர்பாபு

51பார்த்தது
மாநில சுயாட்சி தீர்மானத்தை ஆதரித்தால் புதிய எஜமானர்கள் கோபித்து கொள்வார்கள் என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, "மாநில சுயாட்சி தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்ததற்கு 2026 தேர்தலில் அதிமுகவுக்கு தகுந்த பாடத்தை மக்கள் பரிசாக அளிப்பார்கள். பாஜகவுக்கு தமிழ் என்றாலே எதிரிதான்" என பேட்டியளித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி