அந்தரங்கம் வெளியாவதால் நெருக்கடி.. நடிகர் ’ஸ்ரீ’ குறித்து புதிய தகவல்

85பார்த்தது
நடிகர் 'ஸ்ரீ' குறித்து வெளியாகி வரும் வீடியோக்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்நிலையில் ஸ்ரீ கடந்த 2024-ல் எழுதிய வாழ்வியல் சம்மந்தமான ‘அன்பே டயானா’ என்ற புத்தகம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த புத்தகம் பொதுவாழ்வில் உள்ள நடிகரின் அந்தரங்கம் வெளியாவதால் அவருக்கு ஏற்படும் நெருக்கடிகளை பற்றி விவரிக்கிறது. ஸ்ரீயும் அந்த புத்தகத்தை போன்ற வாழ்வியலை வாழ்வதாக கூறப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி