மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 78 மனுக்களுக்கு தீர்வு.

54பார்த்தது
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 78 மனுக்களுக்கு தீர்வு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 1037 மனுக்கள் பெறப்பட்டு 78 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பேரூராட்சி தலைவர் சுதா முருகன் வழங்கினார். உடன் துணை ஆட்சியர் சிவா செயல் அலுவலர் ஆனந்தன் , தாசில்தார் வெங்கடேசன் திமுக நகர செயலாளர் இரா. முருகன் உள்பட பல பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி