ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ராகு கால பூஜை

69பார்த்தது
ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ராகு கால பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தீயணைப்பு நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ராகு கால பூஜை நடைபெற்றது.

மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ராகு கால பூஜையையொட்டி,

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து, துளசி, வடமாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி