முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.

58பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வில்வாரணி நட்சத்திர முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.


போளூர் அடுத்த வில்வாரணி நட்சத்திர முருகன் கோயிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர் மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி