போளூர் அருகே திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.

56பார்த்தது
போளூர் அருகே திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்ட கொளத்தூர் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எம் எஸ் தரணி வேந்தனை ஆதரித்து திமுக மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் எ. வ. வே. கம்பன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசினார்.

உடன் சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி