சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.

77பார்த்தது
சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இன்று வட்டாட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் வரும் எட்டாம் தேதி தேவிகாபுரத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா குறித்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சசிகலா மற்றும் போளூர் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி