கராத்தே பயிற்சியாளர் ஹூசைனி தனது உடலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன். என் இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக, என் வில்வித்தை - கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார்.