ஆவணியாபுரத்தில் 17 ஆவது நாள் பாசுரம் தனுர்மாத ஆராதனம்.

85பார்த்தது
ஆவணியாபுரத்தில் 17 ஆவது நாள் பாசுரம் தனுர்மாத ஆராதனம்.
இடம்டிரெண்டிங்வீடியோஸ்பட்டியல்

ஆவணியாபுரத்தில் பதிமூன்றாவது நாள் தனுர்மாத ஆராதனம்.

Agarvamanikam

68Dec 29, 2023, 01: 12 IST

   திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆவணியாபுரத்தில் 17 ஆவது நாள் பாசுரம் தனுர்மாத ஆராதனம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை முதலே அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது‌.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி